நான் தான் உண்மையில் விக்கெட் எடுத்தேனா? கோஹ்லியின் வீடியோ

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, தான் எடுத்த விக்கெட்டையே நம்ப முடியாமல் சகவீரர்களிடம் சொல்லி சிரித்தார். இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் வரும் 6-ஆம் திகதி துவங்கவுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அந்த வகையில் அவுஸ்திரேலிய லெவன் அணியுடன் 4-நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. முதல் நாள் மழையால் ரத்துசெய்யப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 358 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. … Continue reading நான் தான் உண்மையில் விக்கெட் எடுத்தேனா? கோஹ்லியின் வீடியோ